Friday, April 17, 2009









உலகின் மிகச்சிறிய flash memory
உலகின் மிகச்சிறிய flash memory இனை Kingmax நிறுவனம் kingmax’s USB 2.0 super stick எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த மிகச்சிறிய flash memory ஆக ஒரு கிராம் நிறையினையே கொண்டது.இதன் நீள அகல உயரம் முறையே 34- x 12.4- x 2.2-mm. இது windows vista மற்றும் OS X இரண்டிற்கும் மிகுந்த ஒத்திசைவை காட்டக்கூடியிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது 512MB(19$), 1GB(29$), 2GB(39$), 4GB(55$) ஆகிய கொள்ளவுகளை உடைய பதிப்புகளாக வெளிவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment