நமது நாட்டில் இன்னும் நான் எந்த ஒரு தொல்லை காட்சியிலோ இல்லை தொலைக்காட்சியிலோ நகைச்சுவை நிகழ்ச்சி நம்மையே அறியாமல் நம்மை வைத்து பண்ணுவதை பார்த்ததில்லை ஆனால் இது நம் அயல் நாடான இந்தியயவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறேன். இதுவும் அதே போல் ஒரு நிகழ்வு தான் பார்க்கும் போது உண்மையிலேயே சிரிப்பை அடக்கவே முடியவில்லை அதை விட நாம இண்டைக்கு சங்கு தான்னு அவங்க நினைக்கிறது புரியுதுப்பா.......
No comments:
Post a Comment