Wednesday, August 19, 2009

காதல் பிடிக்கவில்லை

எனக்கு பிடிக்காதவை உனக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்தது....... எனக்கு பிடித்தவை உனக்கு பிடிக்காததால் எனக்கும் பிடிக்காமல் போனது, கடைசியில் என்னையே பிடிக்காமல் போனது அதனால் எனக்கும் பிடிக்காமல் போனது- காதலை............

No comments:

Post a Comment