Thursday, May 7, 2009
தெரிஞ்சுகொங்கப்பா
ஆரம்பத்தில் என்னவோ இதை அமெரிக்க இராணுவத்தினருக்காத வடிவமைக்க பட்டாலும் இன்றோ இது ஒரு சொதுசு வாகனமாக எல்லோராலும் பார்க்க படுகிறது. இதை சொதுசு வகானமா பாவிக்க ஆரம்பிச்சவர் நம்ம ஹாலிவுட் இரும்பு மனிதர் அர்னோல்ட் சுவாசிநேகர்தான்.இதை வைத்திருப்பதை செல்வந்தர்களோ போட்டி போட்டு வாங்குகிறார்கள் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகனும் ,அட அப்படி அதுல என்ன தான் இருக்குதுன்னு ஜோசிகிரிங்களா? நான் என்ன சொல்ல நீங்களே பாத்து தெரிஞ்சுகொங்கப்பா.
இலங்கையில் என்னவோ இது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருக்குது அதுல ஒன்டு நம்ம முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தகிட்ட இருக்கிறதா கேள்வி. என்னடா அப்படி இதுட விலைனு நீங்க கேபிங்கனு எனக்கு கேக்குது அப்படி ஒன்னும் பெருசா இல்ல சில கோடி வரும்னு பேசிகிறாங்க.நம்மளால வாங்க தான் முடியல இருக்குற படங்களையாவது பாக்கலாமே.
ஒரு வேல நீங்க என்னவோ வாங்கிட்ட ஒரு ரவுண்டு என்ன கூட்டி போன மட்டும் போதும்பா வேற ஒன்டும் வேணாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment