Thursday, May 7, 2009

தீபிக்கா இனி வெள்ளிதிரயில மட்டும் இல்லப்பா நம்ம விளையாட்டு திடல்லையும் வர போறா


முதல் சமையலுக்கு தான் பெண்கள் வருவாங்க இப்பெல்லாம் எத எடுத்தாலும் அட்டை படத்துல பெண்கள் படம் இல்லாம வரவே வராது.அட இது இப்டி இருக்க நம்மவங்க விளையாடவும் வாரங்கப்பா.என்ன சொல்ல வரியோ அத சீக்ரமா சொல்லுன்னு சொல்றிங்க.

இந்த 20,20 ஆரம்பிச்சுது பாருங்க எல்லா அழகு ராணிகளும் ( என்னடா மந்திரா பேடி எல்லாம் ஒரு அழகான்னு கேகுறின்களோ?) கிரிக்கெட் பக்கமா ஓடி வந்துட்டாங்க. எதுக்கு கிரிக்கெட் விளையாடுரவ்ங்கள காதல் வலையில் சிக்க வைக்கவா? அது நடக்குதோ இல்லையோ ( நம்ம தோணி லக்ஷ்மி ராய் காதல் மாறி ) இவங்கலாம் வர்ணனை செய்ய வாரங்களாம்.

இந்த பட்டியல இப்ப சேந்து இருக்கவங்க தான் நம்ம தீபிகா மேடம். அட எப்பனு கேக்குறிங்களா? கொஞ்சம் பொருத்திருங்கப்பா இந்த உலக கிண்ண 20 20 ஆரம்பிக்கட்டும்.

No comments:

Post a Comment