Friday, May 8, 2009

யுவராஜ் பிரிட்டி சிந்தா கிளு கிளு காட்சிகள்

யுவராஜ் பிரிட்டி சிந்தா இருவரும் களத்தில் சும்மா நிகமும் சதையும் போல இருக்கிறாங்கன்னு இத பாக்க உங்களுக்கே புரியும்.இதுல எத்தனையோ பேர் அட நாமளும் ஒரு கிரிக்கெட் மட்டய தூக்கிட்டு போய்டலாம் போல இருக்குமே.அண்மையில சிந்தா தன்னோட காதலன கூட கழட்டி விட்டுட்டதா பேசிகிறாங்க.


அப்டினா அடுத்தது இவர் தானோன்னு ஜோசிக்காதிங்க ஏன்னா அந்த இடத்துக்கு இப்ப போட்டி நடக்கிறதா கேள்வி ( ஹிந்தி பட நடிகர் அக்க்ஷய் குமார் கூட) இதுல யார் ஜெயிக்க போறாங்கனு கொஞ்சம் பொருத்திருந்தா தெரிஞ்சிடும்( யுவ ராஜ்க்கு ஒரு சின்ன ஆலோசனை எப்படியாவது இந்த கிண்ணத்த வாங்கி குடுத்துட்டா சிந்தா மனசையும் வாங்கிடலாம்னு தோனுது)










அப்பா மூச்சு முட்ட போதுதப்பா கொஞ்சம் மெதுவா.........





























என்ன பேசி இருப்பாங்க ரொம்ப அழகா இருக்கு சொல்லி இருப்பாரோ?
















ஆஹா இதெல்லாம் ரீல் இல்லப்பா ரியல்.........










No comments:

Post a Comment