Thursday, May 6, 2010

கொடியது கொடியது காதல் மிக கொடியது ...!!!!

கொடியது கொடியது காதல் கொடியது...........!!!
கொட்டுகின்ற மலையினுளும் கொளுத்தி எரிக்கும் காதல் கொடியது
நினைவுகள் நீண்டிடும் அதுவே உன்னை வருத்திடும்
மீதமேதோ கண்ணீர் ஒன்றே
துடைத்துவிட அருகில் இல்லை என்னவளே என்று நீ இருப்பாய்
சோகமாய் உன் வாழ்க்கை சூழ்ந்துவிடும் காரிருள் மேகமாய்



நெடுநாட்கள் ஓடினாலும் ஒரு நாளும் முடியாது
மீண்டும் மீண்டும் உன்னை வருத்திடும் காதல் கொடியது



உருக்குகின்ற இரும்புனில் உண் உருவம் படைத்திடலாம்
உறையாது ஒருநாளும் உன்னவளின் கொடிய உள்ளம்
உருகி உருகி காதலிப்பாய் உன்னவளின் உள்ளம் உருகிவிட
உன்னை கண்டால் குருடன் ஆவாள்
பேச்சு இன்றி மௌனமாவால்
கொடியது கொடியது காதல் மிக கொடியது


சம்மட்டி அடித்திடுவார் அன்றும் அவள் நினைவுகள் தொடர்ந்திடுமே

கரையாத ஒரு உள்ளம் அப்போதும் கரையாது
கொடியது கொடியது இந்த காதல் கொடியது
....!!!!

No comments:

Post a Comment