Friday, October 2, 2009

வாங்கையா அனகோண்டா பிடிக்கலாம்............!

நம்மில் பலர் என்னவோ நாம் செய்யும் தொழில் தான் உலகிலேயே கஷ்டமானது என்றெல்லாம் எண்ணுவதுண்டு.ஆனால் நம்மை விடவும் பலர் கஷ்டமான தொழில் செய்கிறார்கள் என்று நாம் சிந்திக்க தவறி விடுகிறோம்.வேட்டையாடுவது என்பது கஷ்டமானதோ  இல்லை இலகுவானதோ தெரியவில்லை.ஆனால் இங்கே நீங்கள் பார்க்க போவது என்னவோ நிச்சயம் நம்மால் முடியவே முடியாது.  

இவர்கள் தென்னாபிரிக்காவில் வாழும் வறுமையான மனிதர்கள் தங்கள் உணவிற்கோ அல்லது பணம் சம்பாதித்து தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கோ இவர்கள் தேர்ந்தெடுப்பது என்பதென்னவோ வேட்டையாடுவதை தான்.ஆனால் எதை வேட்டையாடுகிறார்கள் என்றெல்லாம் கேற்க கூடாது நீங்களே பாருங்கள்.


 யப்பா கொஞ்சம் பார்த்து கட்டுப்பா

 
 என்னப்பா உள்ள நம்ம நண்பர் இருக்காரா?
 
 இருப்பா பாக்கிறன் இந்த டார்ச் வச்சு பாக்கனுமே
 
 ஹலோ நண்பர் எப்படி இருக்கீங்க?
 
 வாங்கையா வெளில நாம போய்டலாம் 
 
 அட வா............
 
 வார மாறி தெரில நீ இழுப்பா..!
 
 அதான் கொண்டு வந்துட்டம்ல 
 
எவன் சொன்னான் பாம்ப கண்டா படையே நடுங்கும்னு எங்க படை எப்படி ...?


இப்ப சொல்லுங்கப்பா நீங்க செய்ற தொழிலா கஷ்டம்?

4 comments:

  1. தங்களின் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  2. paya pullayinga terraraa irukaayingale..ppa..

    ReplyDelete
  3. partheepan-paya pullayinga terraraa irukaayingale..ppa..

    ohh itha thaan antha terrornu soluvaangala??????

    ReplyDelete