புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இன்றைய என் பதிவு என்னவோ கசப்பாக தான் இருக்கும். ஆனால் நிச்சயமாக புகைப்பதை பற்றியோ இல்லை அதன் பின் விளைவுகள் பற்றியோ நாம் இங்கு ஆராய போவதில்லை மாறாக புகைத்தலுக்கு எதிராக உலகளவில் மேற்கொள்ளப்பட விளம்பரங்களையே பார்க்கபோகிறோம்.
புகைப்பவர்களுக்கென்னவோ அந்த பழக்கத்தை விடுவதென்பது முடியாத ஒரு விடயமாகவே இருந்துவருகிறது இருந்தாலும் சிலர் இதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.இன்றைய பதிவில் வரும் விளம்பர படங்கள் ஒருவேளை உங்களை சிந்திக்க வைத்தால் நல்லதே............
இவை எல்லாமே ஒரே செய்தியை தான் சொல்கிறது நீங்களே பணம் கொடுத்து உங்களுக்கு ஆப்பை தேடி வைத்துகொல்கிறீர்கள் என்று
இறுதியாக உங்கள் பிரச்சனைகள் தீர சிகரட் பிடியுங்கள் பிரச்சனை தீருமோ என்னவோ நீங்கள் தீர்ந்து விடுவீர்கள்.
HAI ITS MY REQUEST WHAT IS THAT U HAVE TO BE GAVE WITH ALSO THE SMOKING DEFECTION FOR HEALTH'S LINKS OR HOW THE SMOKES WORKING IN SMOKERS BODY LIKE THIS.. DEFINITLY THIS MASSAGE WILL BE USE FOR LIEVE SMOKE FOR SMOKERS
புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு முறை அவர்களின் உடல் பாகங்களை Xray எடுத்து பார்த்தால் கண்டிப்பாக இதை விட்டுவிட வாய்ப்பு உண்டு.தங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
/// இறுதியாக உங்கள் பிரச்சனைகள் தீர சிகரட் பிடியுங்கள் பிரச்சனை தீருமோ என்னவோ நீங்கள் தீர்ந்து விடுவீர்கள். ///
ReplyDeleteசத்தியமான வரிகள்...
சத்தியமான வரிகள்...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
ReplyDeleteHAI ITS MY REQUEST WHAT IS THAT U HAVE TO BE GAVE WITH ALSO THE SMOKING DEFECTION FOR HEALTH'S LINKS OR HOW THE SMOKES WORKING IN SMOKERS BODY LIKE THIS.. DEFINITLY THIS MASSAGE WILL BE USE FOR LIEVE SMOKE FOR SMOKERS
ReplyDeleteபடத்த பாத்தாலே படபட்க்குது,எப்ப தான் திருந்தப்போறாங்க்களோ?
ReplyDeleteThirumathi Jaya Seelan-படத்த பாத்தாலே
ReplyDeleteபுகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு முறை அவர்களின் உடல் பாகங்களை Xray எடுத்து பார்த்தால் கண்டிப்பாக இதை விட்டுவிட வாய்ப்பு உண்டு.தங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்