இது இவ்வாறு இருக்க சில அலுவலகங்களில் இத்தகைய சமூக வலைத்தளங்களை பாவிப்பதை தடைசெய்து வைக்கிறார்கள் காரணம் தமது ஊழியர்கள் இதற்கு அடிமையாகி இருப்பதால்.
இத்தகைய சேவையினை வழங்குவதற்காக இரவு பகலாய் இவர்கள் உழைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.இவ்வாறான சந்தர்பங்களில் இவர்களின் அலுவலக சுற்றுப்புற சூழல் இவர்களின் மனநிலையினை எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவும் புதிய பல சிந்தனைகளை எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய நிலையிலும் பேணிப்பாதுகாக்க கூடிய நிலையிலும் இருத்தல் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.
இதை உணர்ந்து கொள்ளும் இவர்களின் முகாமைத்துவம் எந்த வகையில் இவர்களின் அலுவலகங்களை இவர்களுக்குரிய முறையில் வடிவமைத்து கொடுத்திருக்கிறது என்பதனை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
Facebook வலையமைப்பின்அலுவலக தோற்றம்
Twitter வலையமைப்பின் அலுவலக தோற்றம்
அவ்வளவு தாங்க எரிச்சலா இருந்தா தாரளமா உங்க எரிச்சல்கள் எல்லாம் பின்னூட்டமா இடலாம்.முடிஞ்சா உங்க Boss ஐ கூட இங்க கூட்டி வந்து காட்டுங்க பாருயா நீயும் வச்சிருக்கே ஒரு ஆபீஸ்.......! அப்படினு
எனக்கென்னமோ facebook இன் அலுவலகம் தான் அட்டகாசம் பண்ணுகிறது போல் தோன்றுகின்றது. படங்கள் கொள்ளை அழகு! :)
ReplyDelete//அவ்வளவு தாங்க எரிச்சலா இருந்தா தாரளமா உங்க எரிச்சல்கள் எல்லாம் பின்னூட்டமா இடலாம்.முடிஞ்சா உங்க Boss ஐ கூட இங்க கூட்டி வந்து காட்டுங்க பாருயா நீயும் வச்சிருக்கே ஒரு ஆபீஸ்.......! அப்படினு//
ReplyDeleteஆஹா... அப்புறமா எங்க வேலைய காலி பண்ணிருவாங்க பரவாயில்லையா!:-O
யாழினி-எனக்கென்னமோ facebook இன் அலுவலகம்...
ReplyDeleteநிச்சயமாக facebook அலுவலகம் தான் ஆனாலும் இதைவிட google அலுவலகம் மென்மேலும் அழகானது தோழி.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
யாழினி-ஆஹா... அப்புறமா எங்க வேலைய
ReplyDeleteஆஹா ஏதோ பேச்சுக்கு சொன்னன் அப்புறம் உங்க வேலை போனா பாவம் என்ன வந்து சேர போகுது.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
--