கடந்த முறை தென்னாபிரிக்காவில் இடம் பெற்ற போட்டிகள் எந்தளவுக்கு பெருசு சிறுசுகளின் மனதை கவர்ந்ததோ அதே அளவுக்கு இந்த போட்டி இடைவேளையின் போது ஒளிபரப்பான ஸூ ஸூ விளம்பரமும் மக்கள் மனதை கவர்ந்தது என்றால் மிகையாகாது ஆரம்பத்தில் என்னவோ இவை எல்லாம் ஏதோ அனிமேஷன் என்று எண்ணினர் ஆனால் பின்னர் தான் தெரிய வந்தது அவை எல்லாமே மனித பொம்பைகள் என்று. இதற்காக ........ நிறுவனம் சுமார் முப்பது கோடிகளை இறைத்தமை குறிப்பிடத்தக்கது. சரி அதலாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த விளம்பரம் வெற்றிகரமா வாரத்துக்கு உதவி புரிஞ்ச இல்ல உயிர் கொடுத்த அந்த ஜீவன்கலஇப்ப பாக்கலாமா?
என்ன அட பாவமே இவங்களா அதுன்னு இப்ப தோனுதா?
No comments:
Post a Comment