மாத கடைசி வந்தாலே அப்பா ( அதுவும் 25 திகதி என்றால் சொல்லத்தேவைஇல்லை) அந்தளவுக்கு வேலை பலு . அதுக்கு இது என்ன விதி விழக்கா என்ற விதத்தில் இன்றைய தினமும் இருந்தது. இருந்தாலும் நம் நக்கல் விக்கல்களுக்கெல்லாம் குறை இருக்காது. நண்பர்களிடம் நக்கலை உண்மையை போல் சொன்னேன் இண்டைக்கு யாருக்கும் சம்பளம் போட முடியலப்பா எப்படியும் திங்கள் முடிச்சு போட்டுரன்னு. ஹையோ ஹையோ ( வடிவேல் சொல்ற போல தான் சொல்லணும் ) பாக்கணுமே மூஞ்சிகள, அடக்க முடியாத அளவு சிரிப்பு எனக்கோ, அவரவர் மனதிற்குள் என்னென்ன திட்டி தீர்தார்களோ தெரியல்ல. கடைசியில் உண்மை அறிந்ததும் அவர்கள் முகத்தில் வந்த சிரிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.இந்த சுகம் ( சுகமா சோகம் ) நிதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் தெரியும்.
சரி அது என்னவோ இன்றைய நாள், ஆனால் நமக்கெல்லாம் (பதிவர்களுக்கு) தீனி போடும் விதமாக திறிகிறார்கள் சிலர். யார் அந்த சிலரா? அவர்கள் தான்பா நம்ம நடிகைகள். அப்படி என்ன செய்தார்களா? அதற்க்கு முன்னர் நம் முன்னோர்கள் சொன்ன ஒரு பலமொழி நினைவிற்கு வருகிறது. "உரலுக்கு
ஒரு பக்கம்தான் அடியாம் உடுக்கிற்கு ரெண்டு பக்கமுமே அடியாம்னு" ( அட டா எத கொண்டு எங்க முடிச்சு போடுரான்யா) இந்த பழமொழி என்னவோ நல்ல பொறுந்தும் நடிகைகளுக்கு. அப்படி எப்படியா பொறுந்தும் இது? அதான்யா இவங்களுக்கு வாழ்கையில மட்டும் இல்லைங்க இவன்கோலட கரியர்ல கூட சிக்கல் தான்.

சின்ன வயதில் சிநேகா
ஆனா இன்றைய நம் பதிவிற்கு தீனி போடுபவர் குலவிளக்கு,குத்துவிளக்கு சினேகா மேடம் தாங்க ( ஒரு ஸ்பெஷல் தாக்ன்ஸ் மேடம்) சினிமா வரவென்னவோ சிறப்பாக தான் அமைந்திருந்தது ஆனால் போக போக குலவிளக்கும் அறைகுறை விளக்காய் மாறியது தான் கவலை ( நமக்கென்னவோ சந்தோசம் தான் ... விசயங்கள தெரிஞ்சிக்கலாம்பா அதான் ) ஸ்னேஹாவின் சினிமா பிரவேசம் என்னவோ விரும்புகிறேனாக இருந்தாலும் படப்பிடிப்பு மற்றும் திரையிடலில் ஏற்பட்ட தாமதம் அவரை என்னவலேயில் மக்களுக்கு அறிமுகம் செய்திருந்தது. பார்ப்பதற்கு என்னவோ நம் பக்கத்து வீட்டு பெண் போல் இருந்தார் ( அப்டினா உங்க பக்கத்து வீட்டு பிள்ளைங்க இவ்வளவு அழகா என்ன? சத்தமா கேக்காதிங்கப்பா பொய் சொல்றது புரிஞ்சிற போகுது) அதற்கு அர்த்தம் அவ்வளவு அடக்கமான ஒரு நடிப்பு இதில்.

இதன் பின்னர் வெளியான விரும்புகிறேனில் தான் அம்மணியை ஏதோ ஓரளவுக்கு நமக்கு தேவையான முறையில் காணக்கிடைத்தது. அதற்க்கு பின்னர் என்னவோ அம்மணியின் தரிசனம் கிடைப்பதற்கு சற்று காலம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. முதல்ல மூடிட்டு வாறது அப்புறம் தாராளம் காற்றதெல்லாம் சகஜமப்பா.
அது சரி இதென்ன சினேகாவின் செய்தி பரப்பு செயலாளறாயா நீ இதெல்லாம் சொல்லிட்டு இருக்கன்னு நினைக்காதிங்க. சொல்ல வந்தது என்னவோ இது இல்லையா அது வேற சமாச்சாரம்.அண்மையில் இந்தியாவில் பிரபல கடை ஒன்றின் விளம்பரத்திற்காக ( இப்போதைக்கு இது தான் அம்மணி கை செலவுக்கு கை கொடுக்கிதாம்) அழைத்திருந்தார்களாம், இதை எவ்வாறோ மோப்பம் பிடித்த ரசிகர்கள் அவர் வருவதிற்கு முன்னரே அங்கு வந்து காத்திருந்தனர். சினேகாவும் வரும் நேரம் பார்த்து அவரை பார்பதற்காக முந்தியடித்த நேரம் பார்த்து எவரோ ஒரு புண்ணியவான் ( அதிஷ்டசாலி) அம்மணியின் இடுப்பை கிள்ளி விட்டாராம். இது போதாத அவருக்கு உடனே அங்கிருந்த காவலாளியிடம் அடையாளம் காட்டியும் கொடுத்து விட்டார்.அடிப்பதற்கு ஒருவன் அம்பிட்டால் போதாதா என்ன தம்பியை நன்றாக வாங்கி இருக்கிறார்கள் .பின்னர் போலீஸ் தலையீட்டால் ஏதோ ஓரளவுக்கிற்கு தீர்ந்ததாம். இருந்தாலும் பாதிக்க பட்டவர் என்னவோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை தான் தன் மனைவியுடன் வந்திருந்தேன் இவர் வருவது தெரிந்து பார்த்து கொண்டிருந்தேன் இவரோ என்னை இப்படி வம்பில் மாட்டி விட்டார் என்று புலம்புகிறாராம்.இதான்யா சொல்றது சம்பந்தம் இல்லாத இடத்தில சங்கதி பாத்திட்டு இருக்க கூடான்னு.
அட அவரா இவர் ஏதோ மத்தப்படமா இருக்குமோ
இன்றைய பதிவு சினேகா புண்ணியத்தால் அரங்கேறியது............
இன்றைய பதிவு சினேகா புண்ணியத்தால் அரங்கேறியது............
eppadi unnala maddum ippadiyellam poda mudiyuthu???????????????????
ReplyDeleteprasnilu-eppadi unnala maddu
ReplyDeleteEnna panrathu ithu thane en nanbarkalukku pidikkuthu hahahha........