Tuesday, September 8, 2009

பொழுது போக்கு மட்டுமில்ல பொது நோக்கும் தான்

நானும் ஏன் ஒரு பதிவ ஆரம்பிக்க கூடாண்டு சில பதிவுகளுக்கு விசிட் அடிச்ச நேரம் தோன்றியிருக்கு, அத அப்படியே விடாம அத நிறைவேற்றணும்னு ஆச பட்டது தான் பெரிய தவறு. இப்ப இந்த பதிவ என்ன தான் செய்ரண்டு புரியல ஆரம்பிச்சிட்டம் என்ன சரி பதிஞ்சு தான் ஆகனும்னு தான் இப்ப வரைக்கும் இருந்தன் ஆனா சில பதிவுகள பாத்த போது தான் புரிஞ்சுது நம்மலால அரசியல் விமர்சனமா எழுதப்படுது இல்ல ஆய்வு கட்டுரையா எழுதுறம் எல்லாம் பொழுது போக்கு சில பொது நோக்கு தானே ஆக நம்மள விட வேலைபழு கூடினவங்கலாம் எழுதுறாங்க நாம என்ன அப்படி வெட்டி கிளிச்சிட்டம் ஆக இனியாவது ஒழுங்கா எழுதலாம்னு எண்ணி இருக்கேன் பாக்கலாம்.......

No comments:

Post a Comment